அற்ப ஆசையின்
அடுத்த வீட்டின்
கோபுரத்தின் உயரத்தாலும்
கதைவிடும் நண்பர்களின்
இம்சைக்கும்
ஈடுகொடுக்கு
கடன்வாங்கி
வீடு வாங்கும் தமிழினமே
தூக்குப்பொட்டுச்
சாகும்
எம்மினத்தின்
உள்ளாந்த உண்மை
ஏது தெரியுமோ?
பிறருக்காக இன்றி
நமக்காகவே வாழ்வோம்..
கைக்கு அடக்கமாகவே
கடன் வாங்குவோம்.
Monday, December 11, 2006
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
அருமையான கருப்பொருள் !!!
மேலும் தொடர்ந்து எழுதுங்கள்..
Post a Comment