Sunday, October 08, 2006

காட்டிக்கொடு

Hero is now ZERO!!! Actor Suria

நடிகன் சுூரியா திருமணம் ஆனதும் தனது மனைவியை நடிக்க விடமாட்டாராம்?
யார் இவர் ஒரு மனிதத்தின் ஆளுமையை தடை செய்ய? தான் நடிக்கலாம் மனைவி கூடாது. தமிழ் ஆண்களின் வழமையான எதிர்பாப்பு.. சிவகுமாரின் மகனுக்கு அது என்ன விதி விலக்கா?
இந்தப் படம் அதைப் பற்றியது. பெண் அடிமைத்துவத்தை எதிர்க்கும் சக்தி என்னிடம் இல்லை. எதோ என்னால் முடிந்தது.

என் ஆண்மாவை நேசிக்கும் என் மனைவிக்கு இந்த குறுந்திரைப்படம் சமர்ப்பணம்.

Real Media - low quality - fast
http://www.edigitallab.com/kaddikodu.rmvb

Windows Media - High Quality - GOOD
http://www.edigitallab.com/kodufinal.wmv



http://edigitallab.com/v-web/vzpoll/poll.php

2 comments:

sendhil said...

நல்ல முன்னேற்றம்.

Ezhilan.L said...

மாற்று சிந்தனையை மையப்படுத்தியுள்ள உங்களது பதிவுக்கு நன்றி.
இந்த சமுதாயத்தில் ஆயிரம் ஆயிரம் சூரியாக்களின் ஆணாதிக்கத்தை தூக்கிப்பிடிக்கும் வார/மாத இதழ்களையும்,TV சேனல்களையும்
தூக்கி எரிவோம்,அதன் மடமையை கொளுத்துவோம்.